Motivational Quotes in Tamil

Page: 114

தோல்வி ஒரு முடிவல்ல அது ஒரு புதிய வழியின் தொடக்கம்

உன் இலக்கை நோக்கி நீ வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு வெற்றி தான்

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே தவிர மற்றவர்களுக்காக அல்ல

உன் ஆற்றலை உலகுக்குக் காட்ட உன் உழைப்பே சிறந்த வழி

முயற்சி திருவினையாக்கும் முயலாமை இன்மை புகுத்திவிடும்

வெற்றியாளர் என்பவன் விழுந்தாலும் எழத் தெரிந்தவன்

உன் வாழ்க்கை உன் கைகளில் மற்றவர் பேச்சில் இல்லை

ஒவ்வொரு தோல்வியும் உன்னை வலுவாக்க வந்த ஆசான்

இலக்கை அடையும் வரை ஓயாதே உன் மனமே உனக்கு வழிகாட்டும்

சாதனை என்பது சாமானியர்களால் செய்யப்படும் அசாதாரண செயல்

Page 114 of 248