மகிழ்ச்சி என்பது மற்றவர்களிடம் தேடுவது அல்ல உனக்குள் உருவாக்குவது
Motivational Quotes in Tamil
Page: 161
எதிர்ப்புகள் உன் பலத்தை மெருகேற்றும் உளி
தோல்வி உன்னைச் செதுக்கட்டும் வெற்றி உன்னை உயர்த்தட்டும்
உன் இலக்கை நோக்கி நீ வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு சாதனை
வாழ்க்கை என்பது உன்னை நீயே கண்டறிவது
உன் ஆற்றலை உலகுக்கு நிரூபித்துக் காட்டு
முயற்சி திருவினையாக்கும் முயலாமை இன்மை புகுத்திவிடும்
வெற்றியாளர் என்பவன் விழுந்தாலும் மீண்டும் எழத் தெரிந்தவன்
உன் வாழ்க்கை உன் உழைப்பால் மட்டுமே ஒளிர வேண்டும்
ஒவ்வொரு தோல்வியும் உனக்கொரு புதிய ஜன்னலைத் திறந்து வைக்கும்
Page 161 of 248