Motivational Quotes in Tamil

Page: 41

உன் தைரியமே உனக்கு மிகப்பெரிய ஆயுதம்

இலக்கை எட்டும் வரை ஓய்வு என்பது உனக்கு எதிரி

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

உன் உழைப்பால் உலகை உன் பக்கம் திருப்பு

விளையாட்டில் தோற்பது அவமானம் அல்ல மீண்டும் முயற்சி செய்யாததே அவமானம்

உன் வெற்றியின் சத்தம் உலகெங்கும் ஒலிக்கட்டும்

வாழ்க்கை ஒரு சதுரங்கம் இதில் நீயே ராஜா

கடின உழைப்புக்குக் குறுக்கு வழி கிடையாது

நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும்

உன் இலட்சியம் உன் உயிர்மூச்சாக இருக்கட்டும்

Page 41 of 248