பயத்தை வெல்பவனே உண்மையான வீரன்
Motivational Quotes in Tamil
Page: 42
தோல்வியைக் கண்டு நடுங்காதே அது வெற்றியின் முகவரி
உன் முன்னேற்றத்தை உன்னால் மட்டுமே தடுக்க முடியும்
வாழ்க்கைப் பயணம் சவாலானது ஆனால் சுவாரசியமானது
உன் திறமையைக் கண்டு உலகு வியக்கட்டும்
காலம் உன் கையில் இருக்கும் வரை நீயே வெற்றியாளன்
பயிற்சி மட்டுமே உன்னை முழுமையாக்கும்
விடாமுயற்சி உன்னை உயரத்திற்கு அழைத்துச் செல்லும்
உன் எண்ணங்களே உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன
சாதனை என்பது தூக்கத்தில் காண்பதல்ல தூக்கத்தைத் தொலைப்பது
Page 42 of 248