தோல்வியைக் கண்டு பயப்படாதே அது உனக்கு வழிகாட்ட வந்த ஆசான்
Motivational Quotes in Tamil
Page: 5
உன் அடையாளத்தை நீயே தேடிக்கொள் மற்றவர்கள் கொடுக்கும் பெயர் நிலைக்காது
வேகம் முக்கியமல்ல சரியான திசையில் செல்வதே முக்கியம்
வியர்வை சிந்தாமல் வெற்றி கிடைக்காது கண்ணீர் சிந்தாமல் சாதனை புரிய முடியாது
தோற்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் ஜெயிக்க ஒரு காரணம் போதும்
உன் லட்சியம் உன் மூச்சாக இருக்கட்டும்
தடைகள் எல்லாம் உன்னை சோதிக்க அல்ல உன்னை செதுக்க
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே தவிர மற்றவர்களுக்கு நிரூபிப்பதற்கு அல்ல
எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தரும் உழைப்பு உயர்வைத் தரும்
உன் வெற்றியின் ரகசியம் உன் தினசரி பழக்க வழக்கங்களில் உள்ளது
Page 5 of 248