கஷ்டங்கள் வரும்போது கடவுளைத் தேடாதே உன்னுள் இருக்கும் வலிமையைத் தேடு
Motivational Quotes in Tamil
Page: 78
வாழ்க்கைப் பயணத்தில் உன் வேகத்தை விட உன் விவேகம் முக்கியம்
பிறரின் வெற்றியைப் பார்த்து பொறாமைப்படாதே உனக்கான நேரத்திற்காக உழைத்திடு
ஒவ்வொரு அடியும் உன்னை உன்னதத்தை நோக்கி அழைத்துச் செல்லட்டும்
விழுவது தவறு அல்ல விழுந்தே கிடப்பதுதான் மிகப்பெரிய தவறு
திறமை உன்னை மேடைக்குக் கூட்டிச் செல்லும் தகுதி உன்னை அங்கேயே வைக்கும்
உன் சிந்தனை உயரமாக இருந்தால் உன் வாழ்க்கையும் உயரமாக இருக்கும்
முயற்சி திருவினையாக்கும் முயலாமை இன்மை புகுத்திவிடும்
தோல்வி என்பது மீண்டும் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பு
உன் பலம் எது என்று உனக்கு தெரிந்தால் உலகம் உனக்கு அடிபணியும்
Page 78 of 248