பயிற்சி மட்டுமே உன்னை நிபுணனாக்கும்
Motivational Quotes in Tamil
Page: 86
உன் மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் உலகம் உன் வசம்
வலிகள் ஒருநாள் வசந்தமாக மாறும்
உன் முயற்சியே உன் வெற்றியின் திறவுகோல்
சாதனை என்பது உழைப்பின் வெளிப்பாடு
வாழ்க்கை ஒரு கவிதை அதை ரசித்து வாழ்
உன் லட்சியத்தை அடைய உறுதியாக இரு
எப்போதும் முன்னேறிச் செல்வதில் கவனம் வை
உன் பலவீனங்களை ஒவ்வொன்றாக நீக்கு
வெற்றி ஒருநாள் உன்னைத் தேடி வரும்
Page 86 of 248